அரசு மருத்துவமனைக்கு சாலை

img

அரசு மருத்துவமனைக்கு சாலை அமைத்திடுக!

திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் பகுதியில் உள்ள, அரசு மருத்துவ மனைக்கு சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பிரச்சார இயக்கம் கலசப்பாக்கத்தில் கிளைச் செயலாளர் வேல்முருகன் தலை மையில் நடைபெற்றது.